டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று நடைபெற்ற ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தின் தகுதி சுற்றில், அவர் 7-வது இடத்தையே பிடித்தார். இதனால், அவரால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. இருப்பினும், போட்டி தூரத்தை 8 நிமிடங்கள் 18 வினாடிகள் 12 மணித்துளிகளில் அவினாஷ் சேபில் கடந்தது, இந்திய அளவில் புதிய சாதனையாக மாறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்