டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற சீன வீரர்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 73 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், உலக சாதனை படைத்து சீன வீரர் ஷி ஷியோங் தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற சீன வீரர்
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 73 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், உலக சாதனை படைத்து சீன வீரர் ஷி ஷியோங் தங்கப் பதக்கம் வென்று உள்ளார். 27 வயதான ஷி ஷியோங், ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளையும் சேர்த்து 364 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். இதன்மூலம், தங்கப் பதக்கத்தை வென்ற அவர், 363 கிலோ என்ற தனது முந்தைய உலக சாதனையை, தானே முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்