டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற ஆஸி. வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அரியர்ன் டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற ஆஸி. வீராங்கனை
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அரியர்ன் டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார். 200 மீட்டர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 53 வினாடிகள் 50 மணித்துளிகளில் கடந்து, அவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மேலும், இந்தப் போட்டியில், ஹாங்காங் வீராங்கனை ஹவ்ஹே வெள்ளிப் பதக்கத்தையும், கனடா வீராங்கனை பென்னி, வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்