விமானத்தை தவறவிட்ட சம்பவம்;"வினேஷ் போஹத்போட்டிகளில் பங்கேற்பார்" - இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத், ஜெர்மனியில் விமானத்தை தவறவிட்டார்.
விமானத்தை தவறவிட்ட சம்பவம்;வினேஷ் போஹத்போட்டிகளில் பங்கேற்பார் - இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
x
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத், ஜெர்மனியில் விமானத்தை தவறவிட்டார். ஹங்கேரியில் பயிற்சி பெற்று வந்த வினேஷ் போஹத், தன்னுடைய ஐரோப்பிய விசா காலாவதியானதால் ஜெர்மனி ஃப்ராங்க் ஃபர்ட் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், டோக்கியோ செல்லும் விமானத்தை அவர் தவறவிட்ட நிலையில், ஜெர்மனி தூதரகத்தில் பேசி, வினேஷ் போஹத்தின் விசா பிரச்சினைகளை தீர்த்து உள்ளதாகவும், அவர் விரைவில் டோக்கியோ திரும்புவார் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்