2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில் ரோபோக்களும் கலக்கி வருகின்றன.
2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : கூடைப்பந்து களத்தில் கலக்கும் ரோபோக்கள்
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துவரும் நிலையில், கூடைப்பந்து விளையாட்டில் ரோபோக்களும் கலக்கி வருகின்றன. ரசிகர்களை கவர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோக்கள், கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது களமிறக்கப்படுகின்றன. பல மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை துல்லியமாக, ரோபாக்கள் கூடைக்குள் எறியும் நிலையில், இந்த காட்சிகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்