டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - கலப்பு இரட்டையர் பிரிவில் ஜப்பான் வெற்றி

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஜப்பான் முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.
x
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஜப்பான் முற்றுப்புள்ளி வைத்து உள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில், பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் சீனாவின் சூ சின் - லியூ ஜோடியை, ஜப்பானின் மிசுடானி - இடோ ஜோடி வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதனால், சுமார் 17 ஆண்டுகள் கழித்து, ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில், தங்கப் பதக்கத்தை முதல் முறையாக சீனா தவறவிட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்