டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி
பதிவு : ஜூலை 27, 2021, 01:18 PM
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில், ஸ்பெயினை 3-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது.
கடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று ஸ்பெயினுடன் மோதியது. ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்சித் சிங், கோல் அடித்த நிலையில், அதற்கடுத்த நிமிடத்திலேயே ருபிந்தர் பால் சிங், பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதனால், முதல் பாதியில் 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2-வது பாதியில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், ஆட்ட நேர முடிவில் 3-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில், அர்ஜென்டினாவை நாளை மறுதினம் எதிர்கொள்ள உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நிபா வைரஸ் தாக்கி சிறுவன் உயிரிழப்பு: தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

98 views

இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு

இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு

28 views

இந்தியா - இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து வெற்றி பெற 291 ரன்கள் தேவை

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

23 views

கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்த பிரிட்டன்: இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை ஏற்க மறுப்பு

இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்....

19 views

பிற செய்திகள்

ஆஸி. சாதனை - முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

5 views

கொல்கத்தாவுக்கு எதிரான டி20... கடைசி பந்தில் சென்னை திரில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

18 views

14 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரலாறு - மீண்டும் 'தல' தோனி ரீஎன்ட்ரி

இதே நாளில்... 14 ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலக கோப்பையை வென்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது, தோனி தலைமையிலான இளம்படை...

279 views

அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்கள்: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய ரொனால்டோ

சர்வதேச அளவில் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பெற்றுள்ளார். இதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்

13 views

சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல்..?

துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு முன், பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

36 views

ஐ.பி.எல். 33-வது லீக் ஆட்டம் - டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.