ஒலிம்பிக் போட்டிகளை அச்சுறுத்தும் புயல் - போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் புயல் உருவாகி உள்ளதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை அச்சுறுத்தும் புயல் - போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்பு
x
ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் புயல் உருவாகி உள்ளதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. புயல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அலைச்சறுக்கு போட்டிக்கான அட்டவணையை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி மாற்றம் செய்து உள்ளது. இதனிடையே, டோக்கியோ நகரில் இருந்து 370 கிலோ மீட்டர் தூரத்தில், புயல்மையம் கொண்டு இருப்பதாகவும், சென்டாய் நகரை நோக்கி அது நகர்ந்து வருவதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்