டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்தார்.
x
இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில், போர்ச்சுகலை சேர்ந்த 42 வயது வீராங்கனை யு ஃபுவுடன் சுதிர்தா மோதினார். இதில், ஆரம்பம் முதலே தடுமாறிய சுதிர்தா, ஒரு செட் கூட கைப்பற்றாமல் போர்ச்சுகல் வீராங்கனையிடம் சரணடைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்