வீரருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்..? - ஒலிம்பிக் விதிமுறைகள் சொல்வது என்ன...?

ஒலிம்பிக் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன...? விளையாட்டு வீரருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் போட்டியை தொடர முடியுமா...?
வீரருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்..? - ஒலிம்பிக் விதிமுறைகள் சொல்வது என்ன...?
x
ஒலிம்பிக் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன...? விளையாட்டு வீரருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் போட்டியை தொடர முடியுமா...? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..கொரோனாவுக்கு மத்தியில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவு விடுதி அடங்கிய ஒலிம்பிக் கிராமமே பயோ பப்புள் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து விளையாட வரும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 3 நாட்கள் தனிமைக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்நிலையில் அங்கு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று என வெளியாகும் தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்