விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கால்பதித்த ஜோகோவிச்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கால்பதித்த ஜோகோவிச்
x
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். லண்டனில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், செர்பிய வீரர் ஜோகோவிச்சும், சிலி வீரர் கரீனும் மோதிக் கொண்டனர். இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 6-க்கு 2, 6-க்கு 4, 6-க்கு 2 என தொடர்ச்சியாக மூன்று செட்களை கைப்பற்றி, காலிறுதிக்குள் கால்பதித்தார்.

Next Story

மேலும் செய்திகள்