விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.. 4-வது சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறி உள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.. 4-வது சுற்றுக்கு பெடரர் முன்னேற்றம்
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறி உள்ளார். இங்கிலாந்து வீரர் நோரியை மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஃபெடரர் எதிர்கொண்டார். அப்போது முதல் இரண்டு செட்களை 6-க்கு 4, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் ஃபெடரர் கைப்பற்றினார். 3-வது செட்டை நோரி வென்ற நிலையில், சற்று சுதாரித்து ஆடிய ஃபெடரர், நான்காவது செட்டையும் 6-க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.
Next Story