விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி
x
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். லண்டனில் நடந்த இந்த ஆட்டத்தில், கனடாவை சேர்ந்த இளம் வீரர் ஷபோலோவுடன் முர்ரே மோதினார். இதில், கனடா வீரரின் அதிரடியான ஆட்டத்துக்கு, தாக்குப் பிடிக்க முடியாமல், முர்ரே திணறினார். இதனால், 6-க்கு 4, 6-க்கு 2, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் ஷபோலோவ் வெற்றி பெற, முர்ரே தோல்வியைடந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்