நியூசிலாந்தை சாய்க்குமா இந்திய அணி?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கும் சூழலில், இந்திய - நியூசிலாந்து அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
நியூசிலாந்தை சாய்க்குமா இந்திய அணி?
x
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கும் சூழலில், இந்திய - நியூசிலாந்து அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. 


கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்குகிறது.


இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்னரே இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து அணி, தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது நியூசிலாந்து.


Next Story

மேலும் செய்திகள்