பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - சிறுவனுக்கு பேட் பரிசளித்த ஜோகோவிச்

பிரென்ஞ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற ஜோகோவிக் , சிறுவன் ஒருவனை உற்சாக கடலில் மூழ்கடித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - சிறுவனுக்கு பேட் பரிசளித்த ஜோகோவிச்
x
பிரென்ஞ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற ஜோகோவிக் , சிறுவன் ஒருவனை உற்சாக கடலில் மூழ்கடித்துள்ளார். போட்டி முடிந்து சென்ற போது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிறுவனிடம் தான் விளையாடிய பேட்டை வழங்கி ஜோகோவிச் சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பேட்டை வாங்கிய மகிழ்ச்சியில் சிறுவன் துள்ளி குதித்த‌து அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த‌து. 


Next Story

மேலும் செய்திகள்