டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து மும்முரம்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து முழு வீச்சில் தயாராகி வருவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி உள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து மும்முரம்
x
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்து முழு வீச்சில் தயாராகி வருவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர், நியூசிலாந்து மிகச்சிறந்த உயர்தர அணி என்றும், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அந்த அணி சிறந்து விளங்குவதாகவும் பதிவிட்டு உள்ளார். இந்தியாவை வீழ்த்துவதற்கு நியூசிலாந்து மும்முரமாக தயாராகி வருவதாகவும் அவர் கூறி உள்ளார். வருகிற 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.   
 

Next Story

மேலும் செய்திகள்