பிரெஞ்சு ஓபன் - ஜோகோவிச் சாம்பியன்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி அபாரம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபன் - ஜோகோவிச் சாம்பியன்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி அபாரம்
x
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை எதிர்கொண்ட அவர் 6க்கு7, 2க்கு6, 6க்கு3, 6க்கு2, 6க்கு4 என்ற செட் கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தினார். இருவரும் வெற்றிக்காக போராடிய நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டத்தில் அனல்பறந்தது.


Next Story

மேலும் செய்திகள்