மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி - அதிக கோல் அடித்தவர் பட்டியலில் 2ம் இடம்

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் சுனில் சேத்ரி.
மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி - அதிக கோல் அடித்தவர் பட்டியலில் 2ம் இடம்
x
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் சுனில் சேத்ரி.  

உலக அரங்கில் கால்பந்து போட்டிகளில் கோலோச்சி வரும் வீரர்கள் என்றால் மெஸ்ஸியும் ரொனால்டோவும் தான். 

இவர்களது ஆதிக்கம் தொடரும் சூழலில், சர்வதேச அரங்கில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை படைத்து பேசுபொருளாகியுள்ளார் இந்திய நட்சத்திரம் சுனில் சேத்ரி.

சர்வதேச போட்டிகளில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சுனில் சேத்ரி.

Next Story

மேலும் செய்திகள்