இணையத்தில் வைரலாகும் வீடியோ... விசில் போடும் 'தல தோனி' ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ... விசில் போடும் தல தோனி ரசிகர்கள்
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது. 14-வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக சென்னை வந்துள்ள தோனி, தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை சென்னை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்