ராட்டர்டேம் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் வாவ்ரின்கா அதிர்ச்சி தோல்வி

ராட்டர்டேம் ஏடிபி டென்னிஸ் தொடரில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர், ஸ்டான் வாவ்ரின்கா, அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.
ராட்டர்டேம் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் வாவ்ரின்கா அதிர்ச்சி தோல்வி
x
 மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள வாவ்ரின்கா, முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் கரன் கச்சனோவுடன் மோதினார். இதில், தடுமாற்றத்துடன் வாவ்ரின்கா ஆடிய நிலையில், 6-க்கு 4, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வாவ்ரின்காவை கச்சனோவ் வீழ்த்தினார். முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்த வாவ்ரின்கா, தொடரில் இருந்தும் வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்