ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்... கிரெஜிகோவா , ராஜீவ் ராம் ஜோடி வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை கிரெஜிகோவா மற்றும் அமெரிக்க வீர‌ர் ராஜீவ் ராம் ஆகியோர் பட்டத்தை தட்டி சென்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்... கிரெஜிகோவா , ராஜீவ் ராம் ஜோடி வெற்றி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை கிரெஜிகோவா மற்றும் அமெரிக்க வீர‌ர் ராஜீவ் ராம் ஆகியோர் பட்டத்தை தட்டி சென்றனர். இவர்கள் தங்களை எதிர்த்து போட்டியிட்ட மாத்திவ் எப்டன், சமந்தா ஸ்டோசர் ஆகியோரை , 6க்கு 1, 6க்கு 4 என்ற செட் கணக்கில், 59 வது நிமிடத்தில் வீழ்த்தினர். பட்டம் வென்ற, ராஜீவ் ராம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்