புஜாராவை புகழ்ந்த தினேஷ் கார்த்திக் - வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவை புகழ்ந்து தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
புஜாராவை புகழ்ந்த தினேஷ் கார்த்திக் - வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து
x
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவை புகழ்ந்து தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்திய அணி வீரர் புஜாராவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தினேஷ் கார்த்திக், புஜாராவை புகழும் விதமாக ROCK OF RAJKOT என்ற பெயரில் புஜாராவிற்கு பந்தை எதிர்கொள்ளும் புகைப்படத்தில் பாறையை வைத்து சித்தரித்து பதிவிட்டது கவனத்தை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்