ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
184 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
144 viewsசிலை போல நின்ற கிரிக்கெட் வீரர்களின் குறும்புத்தனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர்கள் உடற்பயிற்சி செய்த போது statue கேம் விளையாடியதை முருகன் அஸ்வின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
31 viewsஇந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவை புகழ்ந்து தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
64 viewsவாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடியது இலக்கை சேஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
6337 viewsசென்னையில் வருகிற பிப்ரவரி 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
45 views14 வது ஐ.பி.எல்.சீசனுக்கான மினி ஏலம் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
21 viewsஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை விடுவித்துள்ளது.
55 views