"விடாமுயற்சி, கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்" - விராட் கோலி மகிழ்ச்சி
தமது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த தசாப்தத்தின் சிறந்த வீரர் விருதை பெற்றுள்ள விராட் கோலி, இந்த விருதை பெறுவது பெருமையை அளித்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தனது மனதிற்கு நெருக்கமான வெற்றி என்றால், அது கடந்த 2011ல் பெற்ற உலக கோப்பை வெற்றி என்று குறிப்பிட்டுள்ளர். கடந்த 2013ல் பெற்ற சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி மற்றும் கடந்த 2018ல் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது உள்ளிட்டவற்றையும் விராட் கோலி நினைவு கூர்ந்துள்ளார்.
Next Story