இந்திய டெஸ்ட் வரலாற்றில் மோசமான தோல்வி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது இந்திய அணி...
இந்திய டெஸ்ட் வரலாற்றில் மோசமான தோல்வி
x
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது இந்திய அணி... இந்திய அணி வரலாற்றின் மோசமான தோல்வி குறித்து பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

தூங்கி எழுந்து பார்த்தேன்... அணியின் ஸ்கோர் 369 ஆக இருந்த‌து... என்னடா இது டெஸ்ட் மேட்ச்சா டிடுவெண்டியா... இப்படி அடிக்கிறார்கள் என நினைத்துக்கொண்டே முகத்தை கழுவி விட்டு பார்த்தேன்... அது 369 அல்ல, 36 ரன்களுக்கு 9 விக்கெட் என்பது தெரிய வந்த‌து... அதை விட பேரதிர்ச்சியாக இருந்த‌து. மறுபடியும் உறங்கிவிட்டேனோ என எண்ணி தொடர்ந்து முகத்தை கழுவி கொண்டே இருந்தேன்.. 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சோயாப் அக்தர் இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி குறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவு இது...

Next Story

மேலும் செய்திகள்