3-வது திருமண நாள்- கோலி-அனுஷ்கா தம்பதி கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதி தங்கள் 3-வது திருமண நாளை இன்று கொண்டாடினர்.
3-வது திருமண நாள்- கோலி-அனுஷ்கா தம்பதி கொண்டாட்டம்
x
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதி தங்கள் 3-வது திருமண நாளை இன்று கொண்டாடினர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ பதிவிட்டு உள்ள விராட் கோலி, 3 வருட வாழ்க்கை பயணம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக பதிவிட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்