ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி - இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி - இந்திய அணி வெற்றி
x
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்த‌து. இந்திய அணியில், தமிழக வீர‌ர் நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில்,  வீர‌ர்கள் அனைவரும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக ஆடியதால் இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்