இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆறுதல் வெற்றி பெற்றுமா இந்தியா?

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆறுதல் வெற்றி பெற்றுமா இந்தியா?
x
பரபரப்பாக நடந்த முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும்  3வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி ஆறுதல்  வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போது 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணியின் கேப்டன் கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 242 இன்னிங்சில் 12 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்