லங்கா பிரிமியர் லீக் - தமிழில் பாடல் - ஐசிசி வெளியிட்ட வீடியோ
இலங்கை நடத்தும் 20 ஓவர் போட்டியான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான பாடல் வெளியிட பட்டுள்ளது.
இலங்கை நடத்தும் 20 ஓவர் போட்டியான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான பாடல் வெளியிட பட்டுள்ளது. இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்கள் பலரும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளனர்.தமிழ் மொழியில் உருவாகியுள்ள இந்த பாடலை ஐசிசி தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Next Story