இறுதி போட்டிக்கு தயாராகும் மும்பை - மும்பை அணி வெளியிட்ட மிரட்டலான வீடியோ

ஐ.பி.எல். இறுதி போட்டியில் மும்பை அணி டெல்லியை எதிர்கொள்கிறது. ஐந்தாவது முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இறுதி போட்டிக்கு தயாராகும் மும்பை - மும்பை அணி வெளியிட்ட மிரட்டலான வீடியோ
x
ஐ.பி.எல். இறுதி போட்டியில் மும்பை அணி டெல்லியை எதிர்கொள்கிறது. ஐந்தாவது முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், மும்பை அணி வீர‌ர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று, அந்த அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்