பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
x
பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடந்த ஆட்ட முடிவில் ஷிவ்ரெவ் 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.   


Next Story

மேலும் செய்திகள்