ஓய்வு பெற்றார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர்குல்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமர்குல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமர்குல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் டி டுவெண்டி கோப்பையை வென்ற போது 13 விக்கெட் வீழ்த்தி, முக்கிய காரணமாக இருந்தவர் உமர்குல். அவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் உமர்குல்லின் சாதனைகளை பதிவிட்டு ஐ.சி.சி பெருமை படுத்தியுள்ளது.
Next Story