நடுவர் போல நின்ற கீப்பர் - கீப்பர் போல நின்ற நடுவர்

கொல்கத்தா ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் நடுவராக இருந்த Paschim Pathak நீளமான முடியுடன் காட்சியளித்தார்.
நடுவர் போல நின்ற கீப்பர் - கீப்பர் போல நின்ற நடுவர்
x
கொல்கத்தா ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் நடுவராக இருந்த Paschim Pathak நீளமான முடியுடன் காட்சியளித்தார்.  போட்டியின் பல சமயங்களில் அவர்,  விக்கெட் கீப்பர் போல நின்று போட்டியை கவனித்தார்.  இதேபோல ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பராக பெய்ர்ஸ்டோவும் சில சமயங்களில் நடுவர் போலவும் நிற்கவே, அது வேடிக்கையான தருணமாக மாறியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்