விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பந்த் - டெல்லி பயிற்சியாளர் வைத்த "ஃபிட்னஸ் டெஸ்ட்"

டெல்லி அணி வீர‌ர் ரிஷப் பந்த்திற்கு அந்த அணி நிர்வாகம் பிட்னஸ் டெஸ்ட் செய்த‌ வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டது.
விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பந்த் - டெல்லி பயிற்சியாளர் வைத்த ஃபிட்னஸ் டெஸ்ட்
x
டெல்லி அணி வீர‌ர் ரிஷப் பந்த்திற்கு அந்த அணி நிர்வாகம் பிட்னஸ் டெஸ்ட் செய்த‌ வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டது. இதில் ரிஷப் பந்த் ஓடுவதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனி தன் 39 வயதிலும், இத்தனை வேகமாக ஓடும் போது, தோனியின் இடத்தை பிடிக்க நினைக்கும், 23 வயதேயாகும் ரிஷப் பந்த் தன் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்