சென்னை சூப்பர் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வெற்றி நடையை தொடருமா சென்னை?
பதிவு : அக்டோபர் 07, 2020, 10:31 AM
ஐ.பி.எல் 21 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடக்கும் இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
ஐ.பி.எல் 21 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடக்கும் இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால், கடந்த போட்டியை போலவே, சிறப்பான வெற்றியை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் சென்னை அணி மீண்டும் இறுதி இடத்திற்கு தள்ளப்படும் என்பதும் கவனிக்கத்தக்கத்து. 

சென்னை அணி வெற்றிக்கு என்ன வழி? இளம் வீர‌ர்கள் இல்லாத‌து பலவீனமா?  சென்னை அணி ரசிகர்கள் கருத்து

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி 5 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.  அடுத்து வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் மீதான எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துகளை தற்போது பார்க்கலாம்.. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

79 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

56 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.

4 views

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் - யுகோ ஹம்பர்ட் கோப்பையை வென்றார்

பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

7 views

பெங்களூருவை வீழ்த்தியது சென்னை - 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல். 44 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியின் இளம் வீர‌ர்கள் தங்கள் ஸ்பார்க்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

301 views

"அதிக ரன் குவித்த 2 இந்திய கேப்டன்கள்" - ஐ.சி.சி வெளியிட்ட வீடியோ

பெங்களூரு அணியுடனான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனியும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும் உரையாடிய வீடியோ ஒன்று பரவி வருகிறது.

3080 views

குழந்தைகள் போல கண்ணாடி - சுட்டிக்குழந்தை என நிரூபித்த சாம் கரண்

சுட்டிக்குழந்தை என சென்னை அணி ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் c அதனை நிரூபித்துள்ளார்.

6629 views

200 சிக்சர்களை கடந்தார் விராட் கோலி

பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர் அடித்த 3 வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.