"தோனி கேப்டன் ஆகாமல் 3வது வரிசையில் களம் இறங்கியிருந்தால் - பல சாதனைகளை முறியடித்திருப்பார்-கவுதம் கம்பீர்

தோனி, கேப்டன் ஆகாமல் 3வது வரிசையில் இறங்கியிருந்தால் இன்னும் பல சாதனைகளை புரிந்திருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தோனி கேப்டன் ஆகாமல் 3வது வரிசையில் களம்  இறங்கியிருந்தால் - பல சாதனைகளை முறியடித்திருப்பார்-கவுதம் கம்பீர்
x
தோனி, கேப்டன் ஆகாமல் 3வது வரிசையில் இறங்கியிருந்தால் இன்னும் பல சாதனைகளை புரிந்திருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தோனி மிக சிறந்த கிரிக்கெட் வீரர் புகழாரம் சூட்டியுள்ள கம்பீர், அவர் மட்டும் மூன்றாவதாக களம் இறங்கியிருந்தால், அதிகளவிலான ரன்கள் குறித்து, பலரின் சாதனைகளை முறியடித்திருப்பார் என கூறியுள்ளார். Next Story

மேலும் செய்திகள்