"இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன்"- புவனேஸ்வர் குமார் நம்பிக்கை

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன்- புவனேஸ்வர் குமார் நம்பிக்கை
x
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் புவனேஸ்வர் குமார் பங்கேற்கவில்லை. இந்நிலையில் உடல் தகுதியை மேம்படுத்த பயிற்சி மேற்கொண்டு வரும்  புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்