"ஊரடங்கு காலத்தை வீணாக்காதீர்கள்" கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவுரை

ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் உடல் தகுதியை மேம்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஊரடங்கு காலத்தை வீணாக்காதீர்கள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவுரை
x
ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் உடல் தகுதியை மேம்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை வலியுறுத்தி தனது மகனுடன் அவர் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்