தோனி ஓய்வா? - சமூக வலைத்தளத்தில் தீப்போல் பரவிய வதந்தி

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்தி பரவியது.
தோனி ஓய்வா? - சமூக வலைத்தளத்தில் தீப்போல் பரவிய வதந்தி
x
கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தோனிக்கு தங்களது பதிவு மூலம் பிரியாவிடை அளித்தனர். இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி, தோனி ஓய்வு பெறவில்லை என்றும், ஊரடங்கு காலத்தில் என்ன செய்வது என்று  தெரியாமல் சிலர் கிளப்பி விட்ட பொய் இது என்று விமர்சனம் செய்து பதிவிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்