குளிர்கால விளையாட்டு போட்டிகள் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்
காஷ்மர் மாநிலம், குல்மார்க்கில், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
காஷ்மர் மாநிலம், குல்மார்க்கில், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதிகாலை மேள தாளங்களுடன் தொடங்கிய ஸ்கேட்டிங் போட்டியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.
Next Story