ஐரோப்பிய லீக் கால்பந்து தொடர் : ஆர்சனல் அணி வெளியேறியது

ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரிலிருந்து ஆர்சனல் அணி வெளியேறியது.
ஐரோப்பிய லீக் கால்பந்து தொடர் : ஆர்சனல் அணி வெளியேறியது
x
ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரிலிருந்து ஆர்சனல் அணி வெளியேறியது. லண்டனில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் Olympiakos அணியும், ஆர்சனல் அணியும் மோதின. இரு அணிகளும் 1க்கு1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் ஒலிம்பியாகோஸ் அணி கோல் அடித்தது. இதனால் 2க்கு1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவிய ஆர்சனல் அணி தொடரில் இருந்து வெளியேறியது. 

Next Story

மேலும் செய்திகள்