துபாய் டென்னிஸ் தொடர் சாம்பியன்ஷிப் - அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி

துபாய் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
துபாய் டென்னிஸ் தொடர் சாம்பியன்ஷிப் - அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
x
துபாய் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். துபாயில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில், ரஷ்ய வீரர் காரேனை எதிர்கொண்ட ஜோகோவிச், 6க்கு2 மற்றும் 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஜோகோவிச் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் வென்று வருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்