இந்திய கால்பந்து அணிக்கான பயிற்சி முகாம் - 3 தமிழக வீரர்கள் தேர்வு

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், கத்தார் அணியும் வரும் மார்ச் 16ஆம் தேதி மோதுகிறது.
இந்திய கால்பந்து அணிக்கான பயிற்சி முகாம் - 3 தமிழக வீரர்கள் தேர்வு
x
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், கத்தார் அணியும் வரும் மார்ச் 16ஆம் தேதி மோதுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணியை தயார் செய்யும் விதமாக பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த சூசைராஜ், எட்வின் சிட்டி, நந்தா ஆகிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்