"போட்டோவுக்கு போஸ் தருவதை விடுங்கள்" - இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ரசிகர்கள்

டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வாலை, ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.
போட்டோவுக்கு போஸ் தருவதை விடுங்கள் - இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ரசிகர்கள்
x
டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வாலை, ரசிகர்கள் கேலி செய்துள்ளனர். விராட் கோலி, இஷாந்த் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோருடன் மாஸாக நடந்து வரும் புகைப்படத்தை மாயங் அகர்வால், டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு இந்திய அணி ரசிகர்கள், போட்டோவுக்கு போஸ் தருவதை விட்டு, கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள் என்று பதிவிட்டு கேலி செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்