ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : கொல்கத்தா - பெங்களூரு ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : கொல்கத்தா - பெங்களூரு ஆட்டம் டிரா
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் பெங்களூரு அணி 18வது மற்றும் 35வது நிமிடங்களில் கோல் அடித்தது. விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணி இரண்டு கோல் அடிக்க ஆட்டம் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 90வது நிமிடத்தில் தமிழகத்தை சேர்ந்த மைக்கெல் சூசைராஜ் அடித்த கோலால் கொல்கத்தா அணி தோல்வியில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்