"இந்தியா Vs நியூசி. - இன்று 4வது டி20 போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து?"

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 4வது டி-20 போட்டி, வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி. - இன்று 4வது டி20 போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து?
x
முதல் மூன்று டி -20 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி, ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து மீதான ஆதிக்கத்தை தொடர இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடரை இழந்தவிட்ட நியூசிலாந்து அணியும் ஆறுதல் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். 4வது டி 20 போட்டியில், இந்திய அணியில் சஞ்சு சாம்சன் , நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்