"ஐபிஎல்-க்கு முன்னதாக ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல் : 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி"

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, "ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்" போட்டி நடைபெற உள்ளது.
ஐபிஎல்-க்கு முன்னதாக ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல் : 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி
x
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, "ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்" போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகியவை ஒரு அணியாகவும், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் , டெல்லி ஒரு அணியாகவும் செயல்படும். இதில் முதல் அணியில் தோனி, கோலி, ரோகித், பும்ரா உள்ளிட்ட 11 வீரர்கள் இணைந்து விளையாட உள்ளனர். இந்த அணிக்கு தோனி கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. இதே போல இரண்டாவது அணியில் வில்லியம்சன், கார்த்திக், ராகுல் உள்ளிட்ட 11 பேர் இணைந்து விளையாட உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்