ஹெலிகாப்டர் விபத்து - பிரயண்ட்,மகள் ஜியானா உயிரிழப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிராயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து - பிரயண்ட்,மகள் ஜியானா உயிரிழப்பு
x
அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிராயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13வயது மகள் ஜியானா இடம்பெற்றிருந்த கூடைப்பந்து அணிக்கு பயிற்சி அளிக்க கலிபோர்னியா சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் பிரயண்ட் , அவரது மகள் ஜியானா உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்