இந்தியா Vs இலங்கை 3வது டி-20 - இந்தியா அபார வெற்றி
பதிவு : ஜனவரி 11, 2020, 12:48 AM
மாற்றம் : ஜனவரி 11, 2020, 12:57 AM
இலங்கைக்கு எதிரான 3வது டி -20 போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் , தவான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். தொடக்க விக்கெட்டுக்கு ராகுல் , தவான் இணை 97 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் மணிஷ் பாண்டே , சர்துல் தாக்கூர் இணை சிறப்பாக ஆட இந்தியா 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது..


தொடர் நாயகள் விருது - நவ்தீப் சைனி

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. 30 ரன்களுக்குள் இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் மேத்யூஸ் - சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை 100 ரன்கள் கடந்தது. இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி இலங்கையை 123 ரன்களில் சுருட்டினர். இந்த வெற்றியின் மூலம் தொடரையும் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. 


பிற செய்திகள்

"தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்" - தலைமை செயலாளர் சண்முகம்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

1871 views

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 871 பேருக்கு தொற்று உறுதியானது.

44 views

புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் - ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

11 views

பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

9 views

இடுக்கி நிலச்சரிவு - கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இடுக்கி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்குமாறு, கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

13 views

மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள் - துணை முதல்வர் பாராட்டு

குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக, தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.