இந்தியா Vs இலங்கை டி-20 தொடர் : நாளை கவுகாத்தியில் முதல் ஆட்டம்

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான டி-20 தொடரின், முதல் ஆட்டம் நாளை கவுகாத்தில் நடைபெறுகிறது.
இந்தியா Vs இலங்கை டி-20 தொடர் : நாளை கவுகாத்தியில் முதல் ஆட்டம்
x
இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் என்பதால் , வெற்றியுடன் தொடங்க மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். கவுகாத்தில் , குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருவதால் , இருநாட்டு வீரர்கள் தங்கும் விடுதி மற்றும் மைனாத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே , காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார், பும்ரா அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சில் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்